ஈழ இனப் படுகொலையை இந்தியா தான் செய்தது என்று சொல்லுபவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.... இந்திய மக்களுக்கு ஏன் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யபட்டார்கள் என்று தெரியுமா????? காஷ்மீர் பிரச்ச்னை,மனிப்பூர் இந்திய ராணுவத்தின் அட்டுழிங்கள், குஜராத் கலவரங்களை பற்றி நமக்கு ஏதாவது தெரியுமா? அல்லது அறிய தான் முற்ப்பட்டோமா????? இல்லை!!!!!! அதே போன்று தான் மற்ற மாநிலங்களும் நமது விசயத்தில் நடந்துகொண்டன...அதை துரோகிகள் பயன்படுத்திக்கொண்டனர் ஈழ இனப் படுகொலைக்கு சிங்களவனின் முதுகுக்கு பின் நின்று நடத்தியது காங்கரஸ் கட்சியின் பழிவாங்குகின்ற உணர்ச்சி மட்டுமே!!!
இராஜிவ் காந்தியின் கொலைக்கு தமிழ் இனத்தை கருவருத்தது காங்கரஸ் தலைவியும் அதன் அடிமைகளும்(இதில் தமிழக அடிமைகளும் அடங்கும்) செய்த ஈனச் செயலை,துரோகத்தை தாய் தமிழகத்துக்கு தொடர்ந்துசொல்லுவோம்.
No comments:
Post a Comment